தலைமை அறிவிப்பு – கன்னியாகுமரி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

143

க.எண்: 20241200343

நாள்: 02.12.2024

அறிவிப்பு:

கன்னியாகுமரி கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2024
பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண்
தலைவர் செ.சாலோமன் தீபக் 67255158515 306
செயலாளர் ஜா.மைக்கிள் எடில்பெர்ட் 28377769843 292
பொருளாளர் ம.பன்னீர் செல்வம் 10318597018 118
செய்தித் தொடர்பாளர் த.விஜேஷ் 28535824064 87

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி கட்சி மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – தஞ்சாவூர் கும்பகோணம் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திஅறிவிப்பு: ‘உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!’: மாபெரும் பொதுக்கூட்டம்!