க.எண்:2023010017
நாள்: 06.01.2023
அறிவிப்பு:
தஞ்சாவூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | ||
(தஞ்சாவூர் மற்றும் ஒரத்தநாடு தொகுதிகள்) | ||
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | மு.சக்திவேல் | 13482750185 |
இணைச் செயலாளர் | நா.முத்துக்குமரன் | 17101463874 |
துணைச் செயலாளர் | பெ.விமல்ராசு | 13485094569 |
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | ஷ.அறிவுச்செல்வி | 13482883700 |
இணைச் செயலாளர் | து.அன்புக்கரசி | 11841909856 |
துணைச் செயலாளர் | மு.ஜூலியட் | 12756565012 |
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | கி.மலையரசன் | 13437098631 |
இணைச் செயலாளர் | ஷா.அப்துல் ரஹ்மான் | 16262503668 |
துணைச் செயலாளர் | சி.செயராஜ் | 13482028995 |
தமிழ்மீட்சிப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | க.சுரேஷ் | 12024820267 |
இணைச் செயலாளர் | டோ.அமல்ராஜ் | 13482932163 |
துணைச் செயலாளர் | மு.குருமூர்த்தி | 18739859099 |
சுற்றுச்சூழல்ப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | இரா.விவேக் பாபு | 13485198940 |
இணைச் செயலாளர் | ம.கார்த்திக் | 13482002426 |
துணைச் செயலாளர் | செ.மகிழவன்[எ]சந்தோசு | 13482517309 |
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | நா.சூரியா | 11971530264 |
இணைச் செயலாளர் | சு.மாதேஸ்வரி | 16572006431 |
துணைச் செயலாளர் | இர.வெங்கடேஷ் | 13485255808 |
உழவர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | இரா.தியாகராஜன் | 67213653906 |
இணைச் செயலாளர் | கு.கோவிந்தராசு | 14453140197 |
துணைச் செயலாளர் | மா.ஆனந்தன் | 17914300384 |
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | ச.ஞானசேகர் | 14332444713 |
இணைச் செயலாளர் | த.வினித் | 17602602441 |
துணைச் செயலாளர் | செ.சு.சுடரொளி | 13965789159 |
தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | க.தம்பி சரவணன் | 13485629258 |
இணைச் செயலாளர் | தா.சின்னதம்பி | 13485126460 |
துணைச் செயலாளர் | நா.செந்தில்குமார் | 13485257415 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தஞ்சாவூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி