திருப்போரூர் தொகுதி பையனூர் உறுப்பினர் சேர்க்கை முகாம்

75

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில் திருப்போரூர் நடுவண் ஒன்றியத்தை சார்ந்த பையனூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. மாவட்ட,தொகுதி மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திதிருப்போரூர் தொகுதி ஐயா.தடா சந்திரசேகர் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திதிருப்போரூர் வடக்கு ஒன்றியம் கொள்கை விளக்கப் பரப்புரை