திருப்போரூர் தொகுதி நீர் மோர் பந்தல் திறப்பு

27

 

திருப்போரூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  29.04.2022 வெள்ளி காலை 10:00 மணியளவில்   திருப்போரூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மேலகோட்டையூர் பேருந்து நிலையம் அருகில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது கோடை கால தாகம் தணிக்க பொதுமக்களுக்கு நீர் மோர் கொடுக்கப்பட்டது.

நன்றி
நாம் தமிழர் கட்சி
திருப்போரூர் தொகுதி