தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்

101

க.எண்: 2022120544

நாள்: 03.12.2022

அறிவிப்பு:

  திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் தொகுதியைச் சார்ந்த கோ.தமிழரசன் (01332799348) அவர்கள், நாம் தமிழர் கட்சி – மாநில கொள்கைப்பரப்புச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – திருப்பூர் வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – தேனி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மாற்றம்