தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர்கள் நியமனம்

47

க.எண்: 2023060242

நாள்: 12.06.2023

அறிவிப்பு:

தேனி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
 (கம்பம் மற்றும் போடிநாயக்கனூர் தொகுதிகள்)

தேனி மேற்கு மாவட்டச் செயலாளர் மற்றும் பொருளாளர் பொறுப்புகளில் இருந்தவர்கள் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, பா.ஜெயக்குமார் (21502978433) அவர்கள் தேனி மேற்கு மாவட்டச் செயலாளராகவும்,
செ.வெங்கடேசன்
(21271387354) அவர்கள் தேனி மேற்கு மாவட்டப் பொருளாளராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை