தலைமை அறிவிப்பு – தேனி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

113

க.எண்: 2023070291
நாள்: 17.07.2023

அறிவிப்பு:

தேனி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(போடிநாயக்கனூர் மற்றும் கம்பம் தொகுதிகள்)

 

தலைவர் இரா.சுரேசுகுமார் 13586220588
செயலாளர் பா.ஜெயக்குமார் 21502978433
பொருளாளர் செ.வெங்கடேசன்  21271387354

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தேனி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை