தமிழர் எழுச்சி நாள் 2021 விழா – செங்குன்றம் | தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் 67ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, 26-11-2021 அன்று காலை 10 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதிக்குட்பட்ட செங்குன்றம் ஜி.எஸ்.டி சாலையில் அமைந்துள்ள செங்குன்றம் நெல் மற்றும் அரிசி மொத்த வியாபாரிகள் சங்க திருமண மாளிகையில் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் தமிழர் எழுச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.
சீமான் எழுச்சியுரை