மாவீரர் நாள் 2021 – ஈகியர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – திருப்பூர் | சீமான் எழுச்சியுரை

32

மாவீரர் நாள் 2021 – ஈகியர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – திருப்பூர் | சீமான் எழுச்சியுரை

ஆயிரமாயிரம் ஆண்டுகள் அடிமையாக வாழ்வதைவிட, சுதந்திரமாகச் சாவது மேலானது; அதுவும் அந்த சுதந்திரத்திற்காகப் போராடிச் சாவது அதைவிட மேலானது! – என்று நம் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் இலட்சிய முழக்கங்களுக்கேற்ப, தமிழீழ விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே கொடையாகக் கொடுத்த நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில், 27-11-2021 அன்று மாலை 05 மணியளவில், திருப்பூர், தாராபுரம் சாலையில் அமைந்துள்ள வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் பேரெழுச்சியாக நடைபெற்றது.

முழு நிகழ்வு:

கொடியேற்றம் – சுடர் வணக்கம்

சீமான் எழுச்சியுரை