க.எண்: 202010433
நாள்: 31.10.2020
தலைமை அறிவிப்பு: ஜெயங்கொண்டம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் – க.உதயகுமார் – 31466741104
துணைத் தலைவர் – இரா.ரெங்கநாதன் – 31435955985
துணைத் தலைவர் – பெ.சூசைமுத்து – 31466938721
செயலாளர் – மா.பிரபாகரன் – 03466658744
இணைச் செயலாளர் – ப.கபில்ராஜ் – 31466188059
துணைச் செயலாளர் – சுப.விஜய் ஆனந்த் – 31466987930
பொருளாளர் – செ.கோபாலகிருட்டிணன் – 31466634812
செய்தித் தொடர்பாளர் – ச.ஐயப்பன் – 31342453641
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஜெயங்கொண்டம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி