தலைமை அறிவிப்பு: சேலம் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

116

க.எண்: 202010432

நாள்: 31.10.2020

தலைமை அறிவிப்பு: சேலம் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(வீரபாண்டி மற்றும் ஏற்காடு தொகுதிகள்)

தலைவர்             –  அ.செல்வநாதன்                 – 07390609150

செயலாளர்           –  ம.தமிழரசன்                    – 07550568709

பொருளாளர்          –  சோ.இரஞ்சித்                  – 16059209999

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சேலம் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

 

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: அரியலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: ஜெயங்கொண்டம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்