தலைமை அறிவிப்பு: மத்திய தென்சென்னை மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

80

க.எண்: 202012499

நாள்: 15.12.2020

தலைமை அறிவிப்பு: மத்திய தென்சென்னை மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(சேப்பாக்கம் மற்றும் மயிலாப்பூர் தொகுதிகள்)

தலைவர்             –  மீச.தமிழ் அன்பன்               – 00326386284

செயலாளர்           –  ம.காமேஷ்                    – 00319426988

பொருளாளர்          –  ஏ.விநயாக மூர்த்தி              – 00319711067

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மத்திய தென்சென்னை மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

  

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி