தலைமை அறிவிப்பு: மத்திய சென்னை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

129

க.எண்: 202012498

நாள்: 15.12.2020

தலைமை அறிவிப்பு: மத்திய சென்னை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(எழும்பூர் மற்றும் துறைமுகம் தொகுதிகள்)

தலைவர்             –  இரா.ஐயனார்                   – 00327730907

செயலாளர்           –  மு.பாசில்                     – 11284407867

பொருளாளர்          –  சு.குதுப்புதீன்                  – 00328375820

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மத்திய சென்னை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

  

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: மயிலாப்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: மத்திய தென்சென்னை மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்