தலைமை அறிவிப்பு: மயிலாப்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

148

க.எண்: 202012495

நாள்: 15.12.2020

தலைமை அறிவிப்பு: மயிலாப்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  ஆ.சிவமுருகன்                   – 00319010021

துணைத் தலைவர்      –  ந.பாலாஜி                    – 00319855724

துணைத் தலைவர்      –  பூ.இராமகிருஷ்ணன்             – 00531759817

செயலாளர்           –  தி.ஆல்பர்ட் ஸ்டாலின்           – 00319004968

இணைச் செயலாளர்    –  இரா.பூபாலன்                  – 00531178183

துணைச் செயலாளர்    –  இரா.நாகராஜ்                  – 01321423174

பொருளாளர்          –  சே.நெல்சன்                   – 00531095008

செய்தித் தொடர்பாளர்  –  மூ.அருண் பிரகாஷ்             – 00531522287

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மயிலாப்பூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: துறைமுகம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: மத்திய சென்னை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்