தலைமை அறிவிப்பு: துறைமுகம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

53

க.எண்: 202012494

நாள்: 12.12.2020

தலைமை அறிவிப்பு: துறைமுகம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  ச.சாகுல் அமீது                  – 10353517960

துணைத் தலைவர்      –  மு.உமர் பாரூக்                – 00328504811

துணைத் தலைவர்      –  பி.சரவணக்குமார்                – 00476565798

செயலாளர்           –  ஜா.இராஜாராம்                 – 04769554271

இணைச் செயலாளர்    –  சீ.அப்பு                      – 11744701275

துணைச் செயலாளர்    –  கு.நாகலிங்கம்                  – 14595295804

பொருளாளர்          –  ப.அபேல்                     – 00328177779

செய்தித் தொடர்பாளர்  –  செ.ஆசிக் அஹமது             – 00476207318

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – துறைமுகம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

  

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: சேப்பாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: மயிலாப்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்