தலைமை அறிவிப்பு: சேப்பாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

127

க.எண்: 202012493

நாள்: 15.12.2020

தலைமை அறிவிப்பு: சேப்பாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  பா.பிரபாகரன்                    – 00427494836

துணைத் தலைவர்      –  சா.அப்துல்லாஹ் ரஷீத்          – 00326356393

துணைத் தலைவர்      –  கோ.இரமேஷ்                  – 00427817136

செயலாளர்           –  மு.ஜெயசிம்மராஜா              – 15481378932

இணைச் செயலாளர்    –  இர.நரேஷ் குமார்               – 10455980143

துணைச் செயலாளர்    –  இரா.மணிகண்டன்               – 15718036200

பொருளாளர்          –  பி.து.இனியவன்                 – 00326664607

செய்தித் தொடர்பாளர்  –  கா.சாகுல் கமீது                – 00326476785

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சேப்பாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: எழும்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: துறைமுகம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்