தலைமை அறிவிப்பு: தென் சென்னை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

292

க.எண்: 202012505

நாள்: 17.12.2020

தலைமை அறிவிப்பு: தென் சென்னை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(ஆயிரம்விளக்கு, தி.நகர் மற்றும் சைதாபேட்டை தொகுதிகள்)

தலைவர்             –  ச.பிரபு                         – 13947556840

செயலாளர்           –  மா.புகழேந்தி                   – 00590840008

பொருளாளர்          –  கு.நாகராஜ்                   – 43514284330

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தென் சென்னை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு, 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: மத்திய தென்சென்னை மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திகாரைக்குடி தொகுதி – கொடி ஏற்றும் விழா