தலைமை அறிவிப்பு – தமிழ்ப் பழங்குடியினர் பாதுகாப்புப் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்

81

க.எண்: 2023040150

நாள்: 07.04.2023

அறிவிப்பு:

தமிழ்ப் பழங்குடியினர் பாதுகாப்புப் பாசறை
மாநிலப்
பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் கேப்டன் துரை 17444217414
துணைத் தலைவர் இரா.குப்புசாமி 14544519859
துணைத் தலைவர் கு.ப.செல்லக்கண்ணு 13563614085
செயலாளர் பொ.பா.இராமசாமி 17468070202
இணைச் செயலாளர் பெ.மந்தரமூர்த்தி 10202400927
இணைச் செயலாளர் ஆ.பழநி 10362833490
துணைச் செயலாளர் பூ.இராவணன் 10468347440
துணைச் செயலாளர் இரா.கார்த்திக்ராசா 10068391835
பொருளாளர் கு.ஸ்ரீதர் 12009293727
செய்தித் தொடர்பாளர் ஆதித்தமிழன் சு.அறிவானந்தன் 11442359374

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தமிழ்ப் பழங்குடியினர் பாதுகாப்புப் பாசறையின் மாநிலப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி