தலைமை அறிவிப்பு – கிருஷ்ணராயபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

46

க.எண்: 2023040149

நாள்: 06.04.2023

அறிவிப்பு:

கிருஷ்ணராயபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் பெ.கண்ணன் 00325576772
துணைத் தலைவர் க.இளையராஜா 14602260216
துணைத் தலைவர் கா.காமராஜ் 14679687711
செயலாளர் இரா.செந்தில் குமார் 10045429697
இணைச் செயலாளர் பி.குணசேகரன் 17441291534
துணைச் செயலாளர் ஆ.கருப்புசாமி 15889221377
பொருளாளர் ஆ.டேனியல் பிரசாந்த 16651517182
செய்தித் தொடர்பாளர் சி.மணிகண்டன் 17441952114

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கிருஷ்ணராயபுரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி