க.எண்: 2023040148
நாள்: 06.04.2023
அறிவிப்பு:
நாடு | பொறுப்பாளர் பெயர் | உறுப்பினர் எண் |
கத்தார் | அ.செல்வகுமார் | 67048540587 |
சவூதி அரேபியா | க.குப்புசாமி | 17351881151 |
பகரைன் | சா.இரஞ்சித் குமார் | 15138795061 |
ஐக்கிய அரபு அமீரகம் | க.சீனிவாசன் | 67255892873 |
ஓமன் | ச.ஆறுமுகச்சாமி | 26525192025 |
குவைத் | க.தாவுது ஹக்கிம் | 67133657983 |
ஜப்பான் | மு.சிவானந்தம் | 14585351577 |
ஜப்பான் | து.சரவணன் | 18991664304 |
ஆஸ்திரேலியா (விக்டோரியா) |
சி.மெல்வின் | 17233739254 |
ஆஸ்திரேலியா (நியூ சவுத் வேல்ஸ்) |
சி.சிவராஜா பிரதாப் | 14418949418 |
ஆஸ்திரேலியா (குயின்ஸ்லாந்து) |
ஜா.கிரேஸி அமுதா | 14473045018 |
அமெரிக்கா | அ.அடைக்கலசாமி | 16097798285 |
அமெரிக்கா | மு.செல்வகணபதி | 12057946644 |
அமெரிக்கா | சு.இரமேஷ் | 12853558017 |
அமெரிக்கா | ஜா.ஜேக்கப் மெல்வின் | 67042739830 |
அமெரிக்கா | செ.ஸ்ரீகிரிஷணன் | 67257393049 |
மொரிஷியஸ் | செ.ஜெரால்டு டைமன் ராஜா | 27519217411 |
தெற்கு ஆசியா | த.தர்மராஜ் | 17498510682 |
தமிழ்நாடு | ஜ.கண்ணதாசன் | 06370529277 |
தமிழ்நாடு | ச.ஐயப்பன் | 31342453641 |
தமிழ்நாடு | ம.கலைக்குகன் | 16891249020 |
தமிழ்நாடு | ச.விக்னேஷ் | 24419828451 |
தமிழ்நாடு | இஸ்.சுபின் ஆன்றனி | 14209821996 |
தமிழ்நாடு | க.அரவிந்த் | 11570689371 |
தமிழ்நாடு | இரா.சிலம்பரசன் | 05353936272 |
தமிழ்நாடு | செ.கவீன் குமார் | 15646139689 |
தமிழ்நாடு | செ.குழந்தைராஜ் | 37487426178 |
தமிழ்நாடு | ஜெ.ச.சரவணகுமார் | 14478743929 |
தமிழ்நாடு | மு.கெளதம சீனு | 22497400213 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தகவல் தொழிநுட்பப் பாசறையின் சமூக ஊடகப்பிரிவுப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி