அறுவை சிகிச்சை வல்லுநர் சி.பழனிவேலு அவர்களின் தன் வரலாற்று நூல் “GUTS” வெளியீட்டு விழா – சீமான் வாழ்த்துரை

128

கோவை லீ மெரீடியன் உள்ளரங்கத்தில் நடைபெற்ற ஜெம் மருத்துவமனை நிறுவனர், பேராசிரியர் அறுவை சிகிச்சை வல்லுநர் பெருமதிப்பிற்குரிய ஐயா சி.பழனிவேலு அவர்களின் தன் வரலாற்று நூல் (GUTS) வெளியீட்டு விழாவில் 27-07-2024 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருகினைப்பாளர் செந்தமிழன் சீமான் பங்கேற்று வாழ்த்துரையாற்றினார்.

முந்தைய செய்திதமிழ்நாடு தொல்லியல்துறை பணிக்கு சமஸ்கிருதம் ஏன் தெரிந்திருக்க வேண்டும்? இது தான் திராவிட மாடலா? – சீமான் கேள்வி
அடுத்த செய்திபுதிய குற்றவியல் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் முன்னெடுக்கும்கண்டன அறப்போராட்டம் வெல்லட்டும்! – சீமான் வாழ்த்து