தலைமை அறிவிப்பு – ஆற்காடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

91

க.எண்: 2023040153

நாள்: 09.04.2023

அறிவிப்பு:

ஆற்காடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

ஆற்காடு தொகுதிப் பொறுப்பாளர்கள்
தலைவர் ச.விஜய் பிரபு 16132586597
துணைத் தலைவர் ஜ.முகமது இஸ்மாயில் 14195574126
துணைத் தலைவர் ச.சீனுவாசன் 17421768344
செயலாளர் லோ.நந்தகுமார் 14789055882
இணைச் செயலாளர் பெ.வீரவிஜயன் 17843604342
துணைச் செயலாளர் சு.முருகன் 17920287915
பொருளாளர் பி.மாரியப்பன் 12741844713
செய்தித் தொடர்பாளர் சி.விமல் 17964073274
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் த.ரேவதி 17290106225
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சி.விக்னேஷ் 12612020412
இணைச் செயலாளர் கோ.துரைராஜ் 18004794782

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஆற்காடு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி