தலைமை அறிவிப்பு: அரியலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

76

க.எண்: 202010434

நாள்: 31.10.2020

தலைமை அறிவிப்பு: அரியலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  கி.குமார்                            – 31463308953

துணைத் தலைவர்      –  க.சுதாகர்                     – 31463924041

துணைத் தலைவர்      –  இரா.இராஜசேகர்                – 31463683028

செயலாளர்           –  செ.வினோத்குமார்               – 31463152870

இணைச் செயலாளர்    –  ம.சுதாகர்                    – 31342363866

துணைச் செயலாளர்    –  க.காசிநாதன்                  – 03463652036

பொருளாளர்          –  இரா.இராபர்ட்                 – 03463402908

செய்தித் தொடர்பாளர்  –  ப.பிரபாகரன்                   – 31463876993

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – அரியலூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: ஏற்காடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: சேலம் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்