முகப்பு கட்சி செய்திகள் பொதுக்கூட்டங்கள்

நெசவாளர் வாழ்வுரிமைப் பாதுகாப்புப் பொதுக்கூட்டம்! – சீமான் தலைமையில் நடைபெற்றது!

117

நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்கப் பேரவை சார்பாக, ஆடி 22ஆம் நாள் (07-08-2025) மாலை 05 மணியளவில் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில், வெள்ளக்கோட்டை கீழரத வீதியில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நெசவாளர் வாழ்வுரிமைப் பாதுகாப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திதூய்மைப் பணியாளர்களைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்தும், பணிநிரந்தரம் செய்யக்கோரியும், நாம்…
அடுத்த செய்திதமிழ்த்தேசிய போராளி வா. கடல் தீபன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!