க.எண்: 2022030124
நாள்: 15.03.2022
அறிவிப்பு:
வருகின்ற 20.03.2022 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை முன்னெடுக்கும் “பெண் எனும் பேராற்றல்” என்கின்ற தலைப்பில் பெண் ஆளுமைகளுடன் முழுக்க முழுக்க பெண்களே நடத்தும் மாபெரும் அரசியல் கருத்தரங்கம் நடைபெறவிருக்கிறது.
பெண் எனும் பேராற்றல்!
நாம் தமிழர் மகளிர் பாசறை முன்னெடுக்கும்
மாபெரும் அரசியல் கருத்தரங்கம்
தலைமை:
தலைமை ஒருங்கிணைப்பாளர்செந்தமிழன் சீமான்
20.03.2022 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணியளவில்அன்னை அருள் திருமண மண்டபம்
201சி, வேளச்சேரி சாலை, கேம்ப் சாலை சந்திப்பு,
மகாலட்சுமி நகர், சேலையூர்சென்னை
தொடர்புக்கு: 9884323380, 8778384212, 6382681321
இம்மாபெரும் கருத்தரங்கில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், பெண் வேட்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாய் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி