தலைமை அறிவிப்பு – விளவங்கோடு தொகுதி – மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

27

க.எண்: 2022070301

நாள்: 12.07.2022

அறிவிப்பு:

விளவங்கோடு தொகுதிமகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

செயலாளர் .சாலினி 11842098376
இணைச் செயலாளர் சு.ஸ்ரீமதி சுஜின் 12189651131
துணைச் செயலாளர் .ஆன்சி 16350267928

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி விளவங்கோடு தொகுதியின்
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி