திருவையாறு தொகுதி கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் புகழ்வணக்க நிகழ்வு

25

திருவையாறு தொகுதி சார்பாக கல்விகண் திறந்த காமராசர் பிறந்தநாளையொட்டி  திருவையாறு பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – விளவங்கோடு தொகுதி – மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு