ஆற்காடு தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

67

22-09-2023 அன்று ஆற்காடு தொகுதி திமிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன உரை திரு.நா.சல்மான் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் உரையாற்றினார். இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் சுமார் 100க்கும் மேற்பட்டஉறுப்பினர்களும் கலந்து கொண்டனர், நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

முந்தைய செய்திசெய்யாறு தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திசேலம் தெற்கு தொகுதி மகளிருக்கான தற்சாற்பு பொருளாதார இலவச தொழில் பயிற்சி முகாம்