பழனி சட்டமன்றத் தொகுதி – தேர்தல் துண்டறிக்கை வழங்கி பிரச்சாரம்

221

பழனி சட்டமன்றத் தொகுதி பழனி நகரில் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களால் 29.01.2021 அன்று தைப்பூச பெருவிழாவிற்கு வருகை புரிந்த பக்தர்களிடம் தேர்தல் துண்டறிக்கை வழங்கி பிரச்சாரம் நடைபெற்றது.

முந்தைய செய்திவிளவங்கோடு தொகுதி – வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு புகழ் வணக்கம்
அடுத்த செய்திவாணியம்பாடி தொகுதி – வேல் வழிபாடு நிகழ்வு