ஆற்காடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

25

ஆற்காடு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஆற்காடு கிழக்கு ஒன்றியம் முப்பதுவெட்டி ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் உறுப்பினர்களும் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திவிழுப்புரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திமுதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி மறுகட்டமைப்பு கலந்தாய்வு