வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம்-மும்பை

46

நாம் தமிழர் கட்சி (மும்பை) சார்பில் நடுவண் அரசால் கொண்டு வரப்பட்ட வேளாண்மை சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டி
மும்பை தாராவில் 90 அடி சாலையில் கண்டன ஊர்வலம் நடைபெற்றது.

முந்தைய செய்திதிருப்பூர் வடக்கு தொகுதி – பரப்புரைக் கூட்டம்
அடுத்த செய்திஉலக மனித உரிமைகள் நாள் 2020 – இணையவழிக் கருத்தரங்கம் | உலகத் தலைவர்களுடன் சீமான் பங்கேற்பு