(மும்பை ) நாம் தமிழர் கட்சி -மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு

86

நாம் தமிழர் கட்சி (மும்பை ) சார்பில்  மாவீரர் நாளை முன்னிட்டு               வீர வணக்கம் செலுத்தப்பட்டது இந்த நிகழ்வை மும்பை மாநகர ஒருங்கிணைப்பாளர் அந்தோணி தமிழன் ஒருங்கிணைத்து இருந்தார் இதில் மராத்திய மாநில ஒருங்கிணைப்பாளர் ம.கென்னடி,தாராவி ஒருங்கிணைப்பாளர்  மணிமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

முந்தைய செய்திநத்தம் சட்டமன்ற தொகுதி – கொடி ஏற்றும் விழா
அடுத்த செய்திவீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு மற்றும் பேராசிரியர் தொ.பரமசிவன் புகழ் வணக்க நிகழ்வு