தலைமை அறிவிப்பு – தஞ்சாவூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

87

க.எண்: 2023060265

நாள்: 27.06.2023

அறிவிப்பு:

தஞ்சாவூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
 (பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி தொகுதிகள்)

தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் மற்றும் செயலாளர் பொறுப்புகளில் இருந்தவர்கள் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, செ.இமயராஜ் (13489544881) அவர்கள் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவராகவும்,
சாமி.அரவிந்த் 
(15140398684) அவர்கள் தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளராகவும், நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகளுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – தஞ்சாவூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்