தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்

82

க.எண்: 2023060264

நாள்: 27.06.2023

அறிவிப்பு:

      தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தொகுதியைச் சேர்ந்த மோ.கார்த்தி (13868541003) அவர்கள் நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறையின் தஞ்சாவூர் நடுவண் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள்
என்ற நம்பிக்கையோடு!

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – தஞ்சாவூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்