தனலைமை அறிவிப்பு – தஞ்சாவூர் பட்டுக்கோட்டை மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

176

க.எண்: 2025020070

நாள்: 14.02.2025

அறிவிப்பு:

தஞ்சாவூர் பட்டுக்கோட்டை கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் 2025
தலைவர் சி.சத்தியநாதன் 10353887420 193
செயலாளர் சா.அரவிந்த் 15140398684 91
பொருளாளர் சு.சக்திவேல் 13468441604 112
செய்தித் தொடர்பாளர் நா.ஆகாஷ் 12780564811 172
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ம.மகேஸ்வரி 18653697371 219
துணைச் செயலாளர் ஆ.ஆரோக்கியநித்யா 14571084742 166
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இ.தேவ் ஆனந்தராஜ் 10046576424 166
இணைச் செயலாளர் மோ.பிரதிப் 13908579161 121
துணைச் செயலாளர் கு.சந்திரசேகர் 15059726760 171
சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் வை.சுரேஷ்குமார் 12097215618 72
இணைச் செயலாளர் சூ.ராபர்ட்கென்னடி 14525629033 100
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சி.மீனாட்சிசுந்தரம் 00321514609 193
இணைச் செயலாளர் தி.அம்பாள்மணி 17521576578 231
துணைச் செயலாளர் மு.சரவணன் 16313687587 242
தமிழ்மீட்சிப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ரெ.செல்வராஜ் 17660530571 20
கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ஏ.சரவணா 15165823908 170
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் பி.ரெ.பி.சா.ம.கென்னடி 12401617168 199
வணிகர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் மு.வீரபார்த்திபன் 14710238412 50
துணைச் செயலாளர் தோ.செல்வராசு 11948441443 4
வழக்கறிஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
இணைச் செயலாளர் ஆ.வீராசாமி 15442269334 197
கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் க.சுந்தரம் 14814057281 169
உழவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் க.ராஜ்குமார் 16839053151 272
துணைச் செயலாளர் கா.மகேஷ் கண்ணன் 16155770995 184
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் மு.முஹமது மர்ஜூக் 13489217293 264
குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர்கள்
இணைச் செயலாளர் ச.பிரபாகரன் 14715590096 166
மாற்றுத்திறனாளிகள் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் மு.கீர்த்திகா 14651296643 223

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தஞ்சாவூர் பட்டுக்கோட்டை கட்சி மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – திருவள்ளூர் திருவொற்றியூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – சென்னை இராதாகிருஷ்ணன் நகர் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்