பனை விதைகள் நடுதல் மற்றும் ஏழு இடங்களில் புலிக்கொடி ஏற்றுதல்-திருவிடைமருதூர் தொகுதி

79

திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி

நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை நடத்தும் பல கோடி பனை விதைகள் நடும் திட்டத்தை முன்னெடுக்கும் வகையாக நமது திருவிடைமருதூர் ஒன்றியம் மற்றும் திருப்பனந்தாள ஒன்றியம் நடத்தும் பனை விதைகள் நடும் நிகழ்வு மற்றும் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு  நடைபெற்றது. அனைத்து பொருப்பாளர்களும் மற்றும் உறுப்பினர்களும் தாய் தமிழ் உறவுகளும் இவ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்கள் …..
திருவிடைமருதூர் ஒன்றியம் திருச்சேறை, திருநரையூர் பனை விதைகள் நடும் மற்றும் புலிக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி 23/09/2018 ஞாயிற்றுக்கிழமை காலை 09:00மணிக்கு நடப்பட்டது

புலிக்கொடி ஏற்றப்பட்ட இடம்
திருவிடைமருதூர் ஒன்றியம்
௧)திருச்சேறை
௨)செம்மங்குடி
௩)சாலம்பேட்டை
௪)கங்கநல்லூர்,புதுத்தெரு
௫)திருச்சேறை ,கீழ கடைத்தெரு
௬)கூகூர் பிரதான சாலை
௭)திருநரையூர்,பேருந்து நிலையம்

தலைமை:
இரா.சா.ஆனந்த்
திருவிடைமருதூர் ஒன்றியச் செயலாளர்

முன்னிலை: ஆனந்ராஜ்
திருவிடைமருதூர் ஒன்றிய இணைச் செயலாளர்
மாதவன் திருவிடைமருதூர் ஊராட்சி பொருப்பாளர்

சிறப்பு விருந்தினர்,கொடி ஏற்றுபவர் :
மணிசெந்தில்
மாநில இளைஞர் பாசறை செயலாளர்
செ.அரவிந்தன்
மாவட்டச் செயலாளர்

திருப்பனந்தாள் ஒன்றியம் பனை விதைகள் நடும் நிகழ்வு 23/09/2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணிக்கு

தலைமை :
ரவிசந்திரன் திருப்பனந்தாள் ஒன்றியச் செயலாளர்

முன்னிலை :
கணேசன் தொகுதிச் சுற்றுசுழல் பாசறை செயலாளர்,
இராபர்ட் திருப்பனந்தாள் ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர்,
விமல்ராஜ் ஒன்றியச் செய்திதொடர்பாளர்

சிறப்பு விருந்தினர்:
மணிசெந்தில்
மாநில இளைஞர் பாசறை செயலாளர்
செ.அரவிந்தன்
மாவட்டச் செயலாளர்

க.புஷ்பராஜன்
தொகுதிச் செய்திதொடர்பாளர்
[நாம்] [தமிழர்] [கட்சி]
திருவிடைமருதூர் தொகுதி

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை-பனை விதை திருவிழா-ஓமலூர் தொகுதி
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை-பனை திருவிழா- சிங்காநல்லூர் தொகுதி