கும்பகோணம் தொகுதி மாமன்னன் அருண்மொழிச் சோழன் புகழ்வணக்க நிகழ்வு

21

(13/11/21) அரசனுக்கரசன் அருண்மொழிச் சோழன்அவர்களின் 1036-வது சதயவிழாவினை முன்னிட்டு உடையாளூரில் உள்ள அவரது பள்ளிப்படையில் கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

குருநாதன்
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
கும்பகோணம் சட்டமன்ற தொகுதி
8489793809

 

முந்தைய செய்திமுசிறி சட்டமன்ற தொகுதி மரகன்று வழங்குதல்
அடுத்த செய்திகும்பகோணம் தொகுதி நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு