தலைமை அறிவிப்பு – குருதிக்கொடைப் பாசறை புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்

357

க.எண்: 2022100454

நாள்: 05.10.2022

அறிவிப்பு:

குருதிக்கொடைப் பாசறை
புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்

செயலாளர் அமுதன் பாலா 47306113731
இணைச் செயலாளர் மு.வேலவன் 10990564607
ஒருங்கிணைப்பாளர் .மணிகண்டன் 00320097842
ஒருங்கிணைப்பாளர் நா.நித்தியானந்தம் 14665262133
ஒருங்கிணைப்பாளர் .புனிதா 12014212139
புதுச்சேரி மண்டல ஒருங்கிணைப்பாளர் மோ.நவீன்ராஐா 14031549807
காரைக்கால் மண்டல ஒருங்கிணைப்பாளர் .பூமணி 47306923916

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி குருதிக்கொடைப் பாசறையின் புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை அறிவிப்பு

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – புதுக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதனியார் நிறுவனங்களில் 80 விழுக்காடு வேலைவாய்ப்பினை தமிழருக்கே வழங்க தமிழ்நாடு அரசு உடனடியாகத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்