திருவண்ணாமலை மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் – 2025!

14

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 12-02-2025 அன்று பிற்பகல்
12 மணியளவில் செய்யாறு ஸ்ரீ மீனாட்சி மகாலில் திருவண்ணாமலை மாவட்டக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திகல்லூரிகளில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வரும் கௌரவ விரிவுரையாளர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திவி.சி.க.வின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் தங்கை டிலைட்டா ரவியை காவல்துறை தாக்குதல்! – சீமான் கண்டனம்