தலைமை அறிவிப்பு – புதுக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

223

க.எண்: 2022100452அ

நாள்: 05.10.2022

அறிவிப்பு:

    புதுக்கோட்டை தொகுதி இணைச் செயலாளர் மற்றும் செய்தித் தொடர்பாளர் பொறுப்புகளில் இருந்தவர்கள் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, ரெ.இரவீந்திரன் (12572019480) அவர்கள் புதுக்கோட்டை தொகுதி இணைச் செயலாளராகவும், சு.அன்பரசன் (12281744506) அவர்கள் புதுக்கோட்டை தொகுதிச் செய்தித் தொடர்பாளராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.

அதேபோன்று கீழ்க்காணும் பொறுப்புகளில் இருந்தவர்கள் அப்பொறுப்புகளில் விடுவிக்கப்பட்டு கீழ்க்கண்டவாறு புதியப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

 

இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
துணைச் செயலாளர் மு.சபரிஷ் 10803582392
 
கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறைப் பொறுப்பாளர்கள்
இணைச் செயலாளர் மு.ரெங்கராசு 37504849390
 
கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறைப் பொறுப்பாளர்கள்
துணைச் செயலாளர் பா.ஜோசப் 37446841395
 
கறம்பக்குடி தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள்
செய்தித் தொடர்பாளர் உ.முத்தமிழன் 17592444907
 
கறம்பக்குடி மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள்
தலைவர் மு.பெரமையா 37504094748
செயலாளர் சி.கார்த்திக் 18428956343
இணைச் செயலாளர் கி.சரவணன் 15552713858
புதுக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
புதுக்கோட்டை தெற்கு நகரப் பொறுப்பாளர்கள்
தலைவர் வெ.குணசேகரன் 11476309808
செய்தித் தொடர்பாளர் இரா.சுரேஷ் 37504894603
புதுக்கோட்டை வடக்கு நகரப் பொறுப்பாளர்கள்
துணைத் தலைவர் மு.அருண் 13696210635
இணைச் செயலாளர் தி.ரவிச்சந்ரன் 37446497697
செய்தித் தொடர்பாளர் ச.வினோத் 14053463183

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – புதுக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபல தேசிய இனங்கள் வாழும் இந்திய ஒன்றியத்தில் இந்தி எனும் ஒற்றை மொழியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முற்பட்டால், தமிழர் நிலத்தில் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும்! – சீமான் எச்சரிக்கை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – குருதிக்கொடைப் பாசறை புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்