தலைமை அறிவிப்பு – விளவங்கோடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

39

க.எண்: 2022100457

நாள்: 14.10.2022

அறிவிப்பு:

விளவங்கோடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் ப.பிரின்ஸ் டேவிட் 10829249251
துணைத் தலைவர் ஜெ.சதீஷ் குமார் 13952161388
துணைத் தலைவர் க.செயதலி 28561391281
செயலாளர் மு.கிருஷ்ண பிரதாப் 28561896927
இணைச் செயலாளர் தா.கிறிஸ்டோபர் 18701976017
துணைச் செயலாளர் அ.சுனில்குமார் 15675163863
பொருளாளர் பொ.மகேஸ்வரன் 28539267268
செய்தித் தொடர்பாளர் ம.அஜின் 13038777359

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – விளவங்கோடு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி