க.எண்: 2023050214
நாள்: 31.05.2023
அறிவிப்பு:
இராமநாதபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
மண்டபம் கிழக்கு ஒன்றியம் – தங்கச்சிமடம் ஊராட்சிப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | ப.வில்லியம் நிக்சன் பிரபு | 11974103188 |
துணைத் தலைவர் | அ.ஜான் அருள்தாஸ் | 43514611444 |
துணைத் தலைவர் | அ.சேசுகிறிஸ்து | 43529386814 |
செயலாளர் | மு,செய்யது அக்ஸன் காமில் | 17352995255 |
இணைச் செயலாளர் | அ.சேசுராஜா | 13382373925 |
துணைச் செயலாளர் | ஜோ.சாட்லர் ஜொக்கின் | 17133705314 |
பொருளாளர் | சே.சிராசியஸ் | 11989947936 |
செய்தித் தொடர்பாளர் | ச.பயாஸ் தோமஸ் | 13017460851 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட மண்டபம் கிழக்கு ஒன்றியம் – தங்கச்சிமடம் ஊராட்சிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி