காவிரிச்செல்வன் விக்னேசுக்கு வீரவணக்கம் – நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.

24

16/09/2020 அறிவன்கிழமை காலை 08:30 மணி முதல் 09:00 மணி வரை பெரம்பூர் தொகுதி 36 ஆவது வட்டம் சர்மா நகர் பேரூந்து நிறுத்தத்தில் காவிரிச்செல்வன் தம்பி விக்னேசுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
மேலும் நீட் தேர்வு எதிர்ப்பு முழுக்கங்கள் கைப்பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


முந்தைய செய்திNEET தேர்வை கண்டித்து கண்டண ஆர்பாட்டம்
அடுத்த செய்திநீட் தேர்வை எதிர்த்து போராட்டம் (காட்டுமன்னார்கோ கோயில்)