நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் (காட்டுமன்னார்கோ கோயில்)

22

காட்டுமன்னார்கோயில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாணவர்களை தற்கொலைக்கு தூண்டுகிற நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது காட்டுமன்னார் கோயில் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு *கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார் மாவட்ட பொருளாளர் க.தமிழ்வளவன்,* முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் சட்ட மன்ற தொகுதி செயலாளர் *செ.தமிழ்* கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார் இவ்வார்ப்பாட்டத்தில் காட்டுமன்னார்கோயில் தொகுதி தலைவர் *இரா.செந்தில்குமார்,* செயலாளர் *பா.செபஸ்தியா பிள்ளை,* பொருளாளர் *ப.தினேஷ்குமார்,* தொகுதி துணை தலைவர் *வீரமணி,* துணை செயலாளர் *சையது இபுராகிம்,* தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் *அருண்லியோ,* இணை செயலாளர் *நிக்சன்,* மாணவர் பாசறை செயலாளர் *மாதவன்,மகளிர் பாசறை செயலாளர் ஜெயராணி,* மகளிர்பாசறை இணை செயலாளர் திருமுட்டம் *அன்புகர்ணன்,* செய்தி தொடர்பாளர் *அம்பிகாபதி,* மற்றும் ஒன்றிய, நகர, பாசறை பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் முடிவில் நகர செயலாளர் *ஹரிஹரன்* நன்றி கூறினார்.


முந்தைய செய்திகாவிரிச்செல்வன் விக்னேசுக்கு வீரவணக்கம் – நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.
அடுத்த செய்திஇந்திய ஒன்றியத்தின் வரலாற்று ஆய்வுக்குழுவில் தென்னிந்திய, வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது தேசிய இனங்களின் வரலாற்றைத் திரிக்க முற்படும் கொடுஞ்செயல்!