வீழ்த்தப்பட்டுக் கிடக்கும்போது அடக்கமாக இருப்பது பெரிய செயல் அல்ல. புகழப்படும்போது அடக்கமாக இருக்க முடிந்தால் அதுதான் பெரிய சாதனை!
– சே பெர்னால்டு
தன்னம்பிக்கை எண்ணற்ற எதிரிகளை வென்றுவிடும். எனவே தைரியமே நம்முடைய மிக நெருக்கமான நண்பனாக இருக்கட்டும்!
– ஷேக்ஸ்பியர் https://x.com/SeemanOfficial/status/1579992997999026178/video/1
▶ Play Video on X ↗

