திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய தங்கம் தென்னரசு மற்றும் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணி தமிழச்சி ஆகியோரின் தாயாரும், மறைந்த முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் அவர்களின் மனைவியுமான அம்மா இராஜாமணி தங்கபாண்டியன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.

அம்மா இராஜாமணி தங்கப்பாண்டியன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என் ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
@TThenarasu @ThamizhachiTh
(2/2)

