மதுரை கிழக்குத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

90

மதுரை கிழக்குத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாமில் 23 உறவுகள் நமது நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர் மற்றும் ஆண்டார்கொட்டாரம் ஊராட்சியில் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை நடந்தது அதில் 22 உறவுகள் நமது கட்சியில் இணைந்துள்ளனர்.மொத்தம் 45

முந்தைய செய்திசேலம் தெற்கு தொகுதி மகளிருக்கான தற்சாற்பு பொருளாதார இலவச தொழில் பயிற்சி முகாம்
அடுத்த செய்திதர்மபுரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்