அறிவிப்பு: நாம் தமிழர் மாணவர் மற்றும் இளைஞர் பாசறை நடத்தும் அரசியல் பயிற்சிப்பட்டறை – சென்னை மண்டலம்

361

அறிவிப்பு:

நாம் தமிழர் கட்சியின் மாணவர் மற்றும் இளைஞர் பாசறை சார்பாக சென்னை மண்டல அளவில் நடத்தப்படும் அரசியல் பயிற்சிப்பட்டறை 26-06-2022 அன்று மதியம் 2 மணியளவில் சென்னை, வளசரவாக்கம், எஸ்.வி.எஸ். நகரிலுள்ள சுபிக்சா பங்சன் ஹால் அரங்கில் நடைபெறவிருக்கிறது.

அதுசமயம், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர் மற்றும் இளைஞர் பாசறையினர் பயிற்சிப்பட்டறை நிகழ்வில் அவசியம் பங்கெடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புகளுக்கு, 90958 59921, 95007 67589, 63836 51312

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஈழத்தமிழர்கள் உயிரை முன்னிறுத்தி, போராட்டம்செய்தும் உங்கள் இதயக்கதவுகள் திறக்காதென்றால், நடப்பது தமிழர்களுக்கான ஆட்சியா? இல்லை! சிங்களர்களுக்கான ஆட்சியா? – சீமான் கண்டனம்
அடுத்த செய்திஅரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிநியமன முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்