நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு தொகுதி குருதிக்கொடை பாசறைக்கு விருது வழங்கப்பட்டது

104

நாமக்கல் மாவட்ட மருத்துவ கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 23.07.22 அன்று நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு தொகுதி குருதிக்கொடை பாசறைக்கு சிறந்த தன்னார்வ இரத்ததான முகாம் அமைப்பாளர் 2021 விருது பெறப்பட்டது.

 

முந்தைய செய்திபத்மநாபபுரம் தொகுதி வேர்கிளம்பி கலந்தாய்வு
அடுத்த செய்திஏற்காடு தொகுதி இரண்டாம் கட்ட மருத்துவ முகாம்