ஏற்காடு தொகுதி இரண்டாம் கட்ட மருத்துவ முகாம்

38

ஏற்காடு சட்டமன்ற தொகுதி அயோத்தியாப்பட்டணம் வடக்கு ஒன்றியம்
சார்பாக இரண்டாம் கட்ட இரத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்முகாமில்
40 திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.
இந்நிகழ்வில் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்
திரு.செல்வம்,பழனி,மற்றும்
அயோத்தியாப்பட்டணம் கிழக்கு ஒன்றிய தலைவர் திரு.பெரியசாமி.
ஏற்காடு சட்டமன்ற தொகுதி செய்தி தொடர்பாளர்
திரு.சதிஸ்குமார் மற்றும்
மருத்துவர் திருமதி.தாரணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மு.சதிஸ்குமார்
(தொகுதி செய்தி தொடர்பாளர்)
7448653572